LATEST NEWS4 weeks ago
இஸ்லாமியர்கள் உயிர் முக்கியம்னா ஏன் பதவியை விடல..? அன்னைக்கு கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா..? திமுக-வின் கடந்த கால அரசியலை போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
சட்டப்பேரவையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பாஜக கூட்டணியில் திமுக இருந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு திமுக தான் பல்வேறு நன்மைகளைச் செய்ததாக அக்கட்சியினர் கூறி...