LATEST NEWS2 hours ago
பெரும் சோகம்..! முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (79), சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள்...