LATEST NEWS1 day ago
அலர்ட் மக்களே..! உடனே இத பண்ணுங்க… இல்லைனா இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது… வெளியான அதிரடி உத்தரவு..!
இ-கேஒய்சி சரிபார்ப்பை நிறைவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக, தற்போது...