அலர்ட் மக்களே..! உடனே இத பண்ணுங்க… இல்லைனா இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது… வெளியான அதிரடி உத்தரவு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அலர்ட் மக்களே..! உடனே இத பண்ணுங்க… இல்லைனா இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது… வெளியான அதிரடி உத்தரவு..!

Published

on

இ-கேஒய்சி சரிபார்ப்பை நிறைவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ காலக்கெடு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக, தற்போது வரை தங்களது இ-கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்காத நுகர்வோர்களுக்கான சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து கேஸ் சிலிண்டர் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் உடனடியாக இ-கேஒய்சி-ஐ முடிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் (Apps) மற்றும் இணையதளங்கள் வாயிலாகவோ இந்தச் சரிபார்ப்பை மிக எளிதாக ஆன்லைனிலேயே முடித்துக் கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in