LATEST NEWS
BREAKING: சிலிண்டர் விலை …. காலையிலேயே மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!
மாத தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டு, ரூ.3,906 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் வழக்கம்போல ரூ.957.50 என்ற விலையிலேயே விற்பனையாகிறது.
