LATEST NEWS2 hours ago
“ச்ச.. இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு மனுஷனா..?! “ஜிம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா ரூ. 2 லட்சம் லேப்டாப் காணல… கதறித் துடிச்சு 4 கி.மீ தூரம் மழையில தேடி அலைஞ்ச இளைஞர்…. ஈ-ரிக்ஷா ஓட்டுநர் செய்த அந்த ஒரு காரியம்.. பெங்களூரு வீதியில் நடந்த நிஜ சினிமா சீன்..!!!
ஹர்ஷித் சுரேகா ஜிம்மில் இருந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெங்களூருவில் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பைக்கின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ‘டாப் பாக்ஸ்’ கழன்று வழியிலேயே விழுந்துவிட்டது. ஆனால்,...