LATEST NEWS3 weeks ago
ரஷியாவை அலறவிட்ட உக்ரைன்..! 1000 கி.மீ தூரம் பாய்ந்த டிரோன் தாக்குதல்… 13 பேர் கொடூர பலி..! கடும் அதிர்ச்சியில் மாஸ்கோ..!!
மத்திய ரஷியாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் உள்ள...