LATEST NEWS2 hours ago
“கண்ணீருடன் தாலியைக் கழற்றிய பெண்… நீதிபதிகளையே நிலைகுலைய வைத்த சம்பவம்.. ஸ்தம்பித்த உச்ச நீதிமன்றம்”..!!
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு வழக்கு, அண்மையில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவர், வழக்கறிஞர்கள்...