CRIME2 months ago
ஐயோ கடவுளே.. 18 வயது பெண்ணை அலற அலற உயிரோடு எரித்த கொடூரம்! தியோராலா “சதி” சம்பவத்தின் பின்னணியில் இருந்த பகீர் உண்மை.. நெஞ்சை உறைய வைக்கும் நரகக் கொடுமை..!!
கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் தியோராலாவில் 18 வயது இளம் பெண் ரூப் கன்வர் தனது கணவனின் சிதையோடு சேர்த்து உயிரோடு எரிக்கப்பட்ட கொடூர வரலாற்றுச் சம்பவம், “சதி” என்ற...