LATEST NEWS2 hours ago
வயசாவது… போராவது… ஓபன் ஜிம்மில் மாஸ் காட்டும் ‘அல்ட்ரா மாடர்ன்’ பாட்டி..! நெட்டிசன்களை வாயடைக்க வைத்த வைரல் வீடியோ..!!
சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு முதிய பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, மிக வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக வயதானவர்கள் என்றாலே...