LATEST NEWS3 weeks ago
ஆத்தாடி..! நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலைகள்… நாய்கள் செய்த தரமான சம்பவம்… நிம்மதியில் கிராம மக்கள்…!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பாப்பான்குளம் பகுதியில், நொச்சிப்பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நள்ளிரவில் ஒரு முதலை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மரகதம் என்பவரின் வீட்டின் வாசலுக்குள் முதலை ஊர்ந்து செல்வதைக்...