LATEST NEWS21 minutes ago
இரவோடு இரவாக அதிரடி..! முக்கிய புள்ளியை தூக்கிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்… தவெகவில் வெடித்த உட்கட்சிப்பூசல்…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்லடம் நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ராமமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய...