LATEST NEWS3 weeks ago
“அதிமுகவில் அடுத்த அதிரடி…! சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்..!!!”
அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....