LATEST NEWS2 months ago
“சேர்க்குறதுக்கு காசு வாங்குனா நியாயம்… வேணாம்னு சொன்னதுக்கு எதுக்குடா காசு…!” சான்ட்விச்ல சீஸை தூக்குனதுக்கே எக்ஸ்ட்ரா சார்ஜ் போட்ட கேஃபே… பிரபல உணவகத்தின் விசித்திர கட்டணத்தால் கடுப்பான சமூக வலைதளப் பிரபலம்..!!
உணவகங்களுக்குச் சென்று விருப்பமான உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வழக்கமாக ஆர்டர் செய்யும் உணவில் கூடுதலான பொருட்களை இணைத்துக் கேட்கும்போது உணவகங்கள் அதற்கான தனிக் கட்டணத்தை வசூலிப்பது வழக்கம். ஆனால், சான் பிரான்சிஸ்கோவில்...