LATEST NEWS1 day ago
நள்ளிரவில் பயங்கரம்..! முதல் மாடியில் இருந்து குழந்தையை வீசிய பெற்றோர்.. மெத்தையை விரித்து காப்பாற்றிய பொதுமக்கள்.. பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..!!
டெல்லி மௌஜ்பூர் பகுதியில் உள்ள பிரபலமான ‘உதம் ஃபிஷ் பாயிண்ட்’ உணவகத்தில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் உணவகத்தில் பற்றிய...