LATEST NEWS3 months ago
“சீச்சி.. என்ன கொடுமை இது..! பீட்சா மாவு மிக்சரில் காலை நுழைத்த ஊழியர்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?!”
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு தயாரிக்கும் பெரிய இயந்திரத்தின் மீது ஏறி நின்று, தனது வெறும் காலை மாவு கலவையின் உள்ளே வைத்திருக்கும் வீடியோ சமூக...