LATEST NEWS2 days ago
“சே..! இப்படியா கேக் செய்வாங்க..?! ப்ளேட் இல்ல… க்ளவுஸ் இல்ல… இதைப்பார்த்தா இனி வாழ்க்கையில கேக்கே சாப்பிடத் தோணாது போலயே…” சுகாதாரத்தை பார்த்து கடுப்பான இணையவாசிகள்..!!
சமூக வலைதளங்களில் உணவுகள் தயாரிப்பது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் பெரும் விவாதப் பொருளாகவும் மாறுகின்றன. அதேபோல், தற்போது இணையத்தில் கேக் தயாரிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வேகமாக பரவி வருகிறது....