LATEST NEWS1 hour ago
காலையிலேயே ஹேப்பி நியூஸ்..! இவர்களுக்கு தினசரி ₹50 உணவுப்படி.. தமிழக அரசு அறிவித்தது..!!
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவுத் திட்டம் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படாதது மற்றும் உணவுப் பாத்திரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாதது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து,...