LATEST NEWS3 weeks ago
முட்டையை விட 4 மடங்கு புரோட்டீனா…? சோயா சங்ஸ் உண்மையிலேயே ஒரு மேஜிக் உணவா… அல்லது விளம்பர வேலையா..? சைவப் பிரியர்களும் உடற்பயிற்சி விரும்புபவர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய அந்த சீக்ரெட் இதோ..!!
உடலின் தசை வளர்ச்சி, திசுக்கள் சீரமைப்பு மற்றும் ஹார்மோன்கள் உருவாக்கத்திற்கு புரதம் அவசியமானது. சைவ உணவு உண்பவர்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் குறைந்த விலையில் அதிக புரதம் தரும் உணவாக சோயா சங்ஸ் திகழ்கிறது. 100 கிராம்...