LATEST NEWS2 hours ago
உஷார்..! துவரம் பருப்பு, உளுந்து, அரிசியை பதுக்கினால் இனி ஜெயில் தான் பாத்துக்கங்க.. தமிழக அரசின் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், செயற்கையான தட்டுப்பாடு மற்றும் பதுக்கலைத் தடுக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, துவரம் பருப்பு, உளுந்து, நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை இருப்பு வைப்பதற்கான...