LATEST NEWS2 months ago
“என்னப்பா சொல்றீங்க…?!” டீ குடிச்சுட்டு கப்பையையும் சாப்பிடலாமா… அசத்தும் சாப்ட்வேர் பெண்ணின் மாஸ் கண்டுபிடிப்பு..!!”
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மென்பொருள் பொறியாளரான அனுஷா மற்றும் அவரது கணவர் மனோஜ் ஆகிய இருவரும் இணைந்து, பிளாஸ்டிக் மற்றும் காகிதக் கோப்பைகளுக்கு மாற்றாக சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் ‘உண்ணும் தேநீர்க் கோப்பைகளை’ உருவாக்கியுள்ளனர். வழக்கமான...