LATEST NEWS3 weeks ago
“கடவுள் என்னை இதற்காகத்தான் அனுப்பினார்…” மரணத்தின் விளிம்பில் இருந்த 4 வயது சிறுவன்… “எரியும் தீயில் வெறும் கையால் சாம்பலைத் தோண்டி காப்பாற்றிய நிஜ ஹீரோ..!!
எட்வர்ட்ஸ், மிசிசிப்பியில் நடைபெற்ற ஓர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தின்போது, வீட்டிற்குள் 6 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல்களை உடைத்து ஆபத்திலிருந்த குழந்தைகளை மீட்கும் பணியில் இறங்கினர்....