LATEST NEWS2 months ago
“ஒரு சாண் கயிறு வாங்கி தூக்கு மாட்டி சாவுங்க!” பதவிப் பிச்சை கேட்டுத் திருவோடு ஏந்தி நிற்கும் பாவிகள்…. தவெக-வுக்கு ஓடிய மாஜிக்கள் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் ஆவேசம்..!!
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி மாறிய நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது, விஜய் மக்கள் இயக்கத்தில் முப்பது ஆண்டுகாலம் உழைத்த தகுதியான நிர்வாகிகள் பலர்...