LATEST NEWS4 months ago
திமுக ஆட்சியில் ‘டாப்’… இப்போது டம்மி… IAS உதயச்சந்திரனிடமிருந்து கைமாறிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி…!!
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஜெயசீலன் ஐஏஎஸ் (IAS), தற்போது தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....