LATEST NEWS2 months ago
“கார்டுல வச்சி தள்ளுனீங்களே அது என்ன..?” அமைச்சர் சரத்திற்கு எதிராக கொந்தளித்த முன்னாள் அமைச்சர் நேரு.. பேரவையில் வெடித்த புதுப் பூகம்பம்..!!
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக அமைச்சர் சரத் இடையே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகக் கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்...