LATEST NEWS3 weeks ago
திமுக முன்னாள் MLA காலமானார்… ஓடிவந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.. சோகத்தில் கழகம்..!!
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனின் மறைவுக்கு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். பேரறிஞர் அண்ணா காலத்திலேயே தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடக்க...