POLITICS4 weeks ago
உதயநிதி பிரச்னை.. நள்ளிரவில் திமுகவினர் 2 பேர் கைது.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!
தஞ்சாவூரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களை அவதூறாகப் பேசியதாக திமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தஞ்சை...