LATEST NEWS3 hours ago
அதிர்ச்சி..! உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் வைத்தபோது நேர்ந்த கோரம்… துடிதுடித்து உயிரிழந்த 2 இளைஞர்கள்..!!
திருவள்ளூர் மாவட்டம், வாணியன் சத்திரம் பகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துப் பேனர் வைக்கும் பணியின்போது நிகழ்ந்த விபத்தில், மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவத்தில்...