LATEST NEWS1 day ago
“வரலாற்றிலேயே முதன்முறையா ஒரு டம்மி CM-அ பாக்குறேன்..!” தவெக-வை வறுத்தெடுத்த உதயநிதி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் பொதுமக்களுடன் நிற்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு...