LATEST NEWS2 months ago
ஃபேஸ்புக் காதலால் வந்த வினை…அம்மா யாருடனோ பேசுறாங்க…6 வயது மகன் சொல்லிய ரகசியம்…கணவனின் எதிர்ப்பால் ஆத்திரம்! ரகசிய காதலனுக்காக பெற்ற மகனின் தந்தையை துடிக்க துடிக்க கொன்ற பெண்…!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பில்கானா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மனைவியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை சந்தையில் தரகராகப் பணியாற்றி வந்த மணீஷ்...