LATEST NEWS4 months ago
நெஞ்சை பதறவைக்கும் வீடியோ! முதியவரை ஒற்றைக் கொம்பால் தூக்கி காற்றில் வீசிய வெறிபிடித்த காளை.. பார்த்தாலே நடுங்குது..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான நைமிசாரண்யாவில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரை பின்னாலிருந்து வந்த வெறிபிடித்த ஒரு காளை மாடு திடீரென முட்டி காற்றில் தூக்கி வீசியது. பார்ப்போரைக் பதறவைக்கும்...