LATEST NEWS1 month ago
“அம்மாடியோ.. ஜஸ்ட் மிஸ்..” நள்ளிரவில் கட்டிலில் தூங்கிய நபர்கள்… சில அங்குல தூரத்தில் மரணமாய் நின்ற சிறுத்தை.. அப்புறம் நடந்த ட்விஸ்ட்.. நெஞ்சடைக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கயிற்றுக் கட்டிலில் இருவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர்கள் மிக அருகில் சிறுத்தை ஒன்று கடந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....