CRIME1 day ago
“இனிமே நீ உயிரோட இருக்கக் கூடாது…” அண்டைவீட்டாருடன் சேர்ந்து கணவனை கொன்று இரும்புப் பெட்டியில் அடைத்த கொடூர மனைவி..! போலீஸாரை அதிர வைத்த பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ராய்பரேலி-உன்னாவ் நெடுஞ்சாலையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்புப் பெட்டி ஒன்றைக் காவல்துறையினர் மீட்டுத் திறந்தபோது, அதற்குள் இரத்தம் உறைந்த...