LATEST NEWS4 months ago
மனைவியின் கொடூர விபரீதம்..! கடன் தொல்லையிலிருந்து தப்ப கணவனுக்கு ஸ்கெட்ச்…! கணவனைத் தீர்த்துக்கட்ட காதில் விஷம் ஊற்றிய மனைவி… தம்பியுடன் சேர்ந்து கொடூர செயல்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், தம்பதியினர் மட்டும்...