LATEST NEWS1 month ago
“பாசிசம்னு சொன்னீங்க, இப்ப பாயாசமா?” தவெக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி குட்டு.. சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!!
சென்னை உயர் நீதிமன்றம் சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவதைத் தவிர்க்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது . கலவரத்தைத் தூண்டுதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, தேவையெனில் அவதூறு...