LATEST NEWS2 months ago
“காப்பாத்துங்க… அண்ணன்-தங்கையை கொடூரமாகக் கொன்ற பெண் கரடி… 4 மணி நேரம் உடல்களைத் தின்ற பயங்கரம்..! சத்தீஸ்கர் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள மார்கடோலா கிராமத்தில், பெண் கரடி ஒன்று தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்தனர். வயல்வெளியின் அருகே...