LATEST NEWS1 month ago
நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி.. மின்சார அதிர்ச்சியா? அதிகாரிகளின் அலட்சியமா..? நொய்டாவில் திறந்தவெளி வடிகாலில் விழுந்து இளம்பொறியாளர் உயிரிழந்த கொடூரம்..!!
நொய்டாவில் பெய்த பலத்த மழையின் போது, சாலையோரம் இருந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்து ஆர்யன் என்ற இளம் பொறியாளர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலையில், நொய்டா செக்டர்...