LATEST NEWS1 hour ago
“சவப்பெட்டிக்குள் இருந்து கேட்ட முனகல் சத்தம்”.. இறந்து உயிர்த்தெழுந்த 70 வயது மூதாட்டி – அடுத்த 2 நாட்களில் நேர்ந்த சோகம்..!!
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், உயிரிழந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டியில் வைக்கப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர், மீண்டும் விழித்தெழுந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மூளை ரத்த உறைவு மற்றும் புற்றுநோயால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு...