LATEST NEWS3 weeks ago
“ஐயா… கால்ல வேண்டுறேன், ஒரு மூட்டை கொடுங்க..!” அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழும் விவசாயி.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் கொல்ச்சாரம் மண்டலம் ரங்கம்பேட்டைச் சேர்ந்த வயதான விவசாயி ஒருவர், தமக்கு இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு மூட்டையாவது யூரியா உரம் வழங்குமாறு கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் காலில் விழுந்து கதறி...