CRIME1 day ago
“அச்சச்சோ.. போலீஸ் நிலையத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ..” எஸ்.ஐயின் அராஜகத்தால் ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் பீம்கல் காவல் நிலையத்திற்குள், சுதாகர் என்ற ஹோட்டல் உரிமையாளர் காவல்துறையினரின் சித்திரவதை தாளாமல் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீம்கல்...