LATEST NEWS1 day ago
“மனிதாபிமானமற்ற அவலம்..!” பணிப்பெண்ணை நாற்காலியில் கட்டி வைத்து.. கொடூரமாக சித்திரவதை செய்த உரிமையாளர்.. இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தின் கோட்வாலி தெஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் வீட்டுப் பணிப்பெண் ஒருவரை நாற்காலியில் கட்டி வைத்து வீட்டு உரிமையாளர் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ...