LATEST NEWS3 weeks ago
“நான் வாயைத் திறந்தா காத்துதான் வருது…” மேடையில் முழங்கிய குரலுக்கு என்ன ஆச்சு?.. ராஜஸ்ரீ ஜெய்சன் வெளியிட்ட நெஞ்சை பிழியும் வீடியோ…!!
தன்னுடைய கம்பீரமான குரலாலும், நேர்மறையான எண்ணங்களாலும் மேடைகள் தோறும் மனித மனங்களில் நம்பிக்கையை விதைத்தவர் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்காம் நிலை புற்றுநோயின் கொடிய வலியோடு போராடி வந்தபோதிலும்,...