CRIME2 months ago
“அடப்பாவமே! மருத்துவமனையிலேயே இப்படியொரு கலவரமா..?” நோயாளி உயிரிழப்பு… கட்டுக்கடங்காத ஆத்திரத்தால் உறவினர் செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும்...