LATEST NEWS2 hours ago
திருமாவளவனைத் தாக்க சதி..? விசிக மாநாட்டில் பாய்ந்த மர்மக் கும்பல்… வெளியான பகீர் வீடியோவால் தமிழகத்தில் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை தாக்குவதற்குச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி அக்கட்சியின் நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை...