LATEST NEWS3 weeks ago
“போரின் கொடூர முகம்..” பசியை போக்க மண்ணையும் மணலையும் தின்னும் அவலம்.. மரணத்தின் விளிம்பில் லட்சக்கணக்கான குழந்தைகள்.. உலக நாடுகளை உலுக்கும் வீடியோ..!!
சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையின் காரணமாக பசி, பட்டினி நிலமை மிகவும் கொடூரமாக மாறியுள்ளதால், மக்கள் தங்களது வயிற்றை நிரப்ப மண்ணையும் மணலையும் தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மனிதர்களிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும் போரிடுவதற்கும்...