CRIME16 minutes ago
உள்ளாடைகள் எங்கே..? 100 முறைக்கு மேல் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த நபர்… சந்தேகத்தைக் கிளப்பிய USB சார்ஜர்… காதலை மறுத்ததால் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
ஜப்பானில் ஆன்லைன் வீடியோ கேம் மூலம் அறிமுகமான பெண்ணின் காதல் நிராகரிப்பால் ஆத்திரமடைந்த 33 வயதான ஜுன் ஒகாடா என்பவர், அப்பெண்ணின் வீட்டிற்குள் 100 முறைக்கும் மேல் ரகசியமாக நுழைந்து அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....