LATEST NEWS3 months ago
“அடேங்கப்பா… என்ன ஒரு மாஸ்டர் மைன்ட்..!” ரயிலில் கதறி அழுத பேரன்.. உடனே ஒரே ஒரு துண்டை வச்சுத் தாத்தா செய்த அதிசயம் … அசந்துபோன சக பயணிகள்.. இணையத்தை ஆக்கிரமித்த கியூட் வீடியோ..!!
குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்த சிறுவன் ஒருவன், ரயில் மெதுவாகச் சென்றபோது தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மரத்தில் சிலர் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்துள்ளான். அதைப் பார்த்ததும் தானும் உடனடியாக அதேபோல ஊஞ்சல் ஆட...