LATEST NEWS2 days ago
“கைகள் இல்லைனா என்ன.. என் அன்பு குறையாது!” கால்களால் தம்பிக்கு ராக்கி கட்டி விட்டமாற்றுத்திறனாளி அக்கா… இணையத்தை கண்கலங்க வைத்த வீடியோ..!!
தன் கைகள் இல்லாத நிலையிலும், எவ்விதக் குறையுமின்றித் தனது கால்களாலேயே தம்பிக்குக் பாசத்தோடு ராக்கி கயிறு கட்டி, இனிப்புகளையும் ஊட்டி மகிழ்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணின் அசாத்தியத் துணிச்சலும் பாசப் போராட்டமும் ஒட்டுமொத்த இணையத்தையே உருக வைத்துள்ளது....