LATEST NEWS15 minutes ago
“எம்.எல்.ஏ-க்களுக்கு காரா..? அப்போ எங்களுக்கு பைக்காவது கொடுங்க..!” தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய ஊராட்சி மன்றத் தலைவர்களின் கோரிக்கை..!!
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ள சூழலில், தங்களுக்குக் குறைந்தபட்சம் ‘பைக்’ இவழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். முன்னதாக,...