CINEMA2 hours ago
நடிகர் ஜி.பி. முத்துவுக்கு திடீர் சிக்கல்..! திரண்டு சென்று புகார் அளித்த 100 ஊர்மக்கள்.. பின்னணியில் நடந்தது என்ன..? காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் பரபரப்பு…!!
யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பிரபலமான ஜிபி முத்து மீது அவரது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கள் ஊர் மக்கள் சிலர்...